GrassField

 

சித்ர கோபுரம்

Page history last edited by Pandian R 1 yr ago

மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ரா கோபுரம் உள்ளது. உள்கோபுரங்களில் உயரமானதும் கலைநயத்தில் உன்னதமானதும் இந்தக் கோபுரம்தான். இந்தக் கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது (Courtesy: www.digitalmadurai.com)

Comments (0)

You don't have permission to comment on this page.