
நாம் இப்போது வாசல் வழியாக வெளியே வந்து வீரவசந்த மண்டபத்தை அடைகிறோம். இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரால் (1609-1623) கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன் உள்ளது போல் இங்கும் விளக்குகள் நிறைந்த திருவாச்சி ஒன்று உள்ளது. அதற்கு வடக்கில் முத்துராம ஐயர், கல்யாண சுந்தர முதலியார் மற்றும் சேர்வைக்காரர் மண்டபங்கள் இருக்கின்றன.
Comments (0)
You don't have permission to comment on this page.